தமிழியல்கட்சி
தமிழியல் கட்சியில், தமிழ்ப்பெயர் கொண்டவர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். பிறமொழிப் பெயர் கொண்டவர்கள் இணைய விரும்பினால், உங்களுக்கு ஒரு தூய தமிழ்ப்பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டு இணைந்து கொள்ளலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர். ஆம்! நீங்கள் யாராக இருந்தாலும் சரியே! உங்களை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தும் நோக்கம் பற்றியதே, வகைப்பாட்டியல் என்கிற தமிழியல். அந்த வகையாகவே, உங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த தமிழியல்கட்சி தொடர்ந்து பாடாற்றும். கடவுளில் உங்களுக்கு சொந்த இடத்தை உருவாக்கி, கடவுளின் அருட்பாடற்றலோடு நீங்கள், பேரளவான செல்வச்செழுமையை ஈட்டிடும் வகைக்கு உங்களுக்குப் பாடாற்றியிருப்பதே தமிழியல் கட்சியின் வேலைத்திட்டம் ஆகும். தமிழியல் கட்சி, உங்களுக்கு உருவாக்கித்தரும் கடவுள் இடத்தை நீங்கள் தொடர்ந்து பேணிக்காத்து கடவுளின் அருட்பாடாற்றலோடு எல்லை யேதும் இல்லாமல் முன்னேறுவதற்கு தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் கற்பது கட்டாயம் ஆகும். உங்களுக்கான பகுதி நேர வருமானத்தை, தமிழியல் கட்சி உங்களுக்கு உருவாக்கித் தர, நீங்கள், தமிழியல் கட்சியின் ஒருங்கிணைப...