தமிழியல்கட்சி
தமிழியல் கட்சியில், தமிழ்ப்பெயர் கொண்டவர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். பிறமொழிப் பெயர் கொண்டவர்கள் இணைய விரும்பினால், உங்களுக்கு ஒரு தூய தமிழ்ப்பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டு இணைந்து கொள்ளலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஆம்! நீங்கள் யாராக இருந்தாலும் சரியே! உங்களை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தும் நோக்கம் பற்றியதே, வகைப்பாட்டியல் என்கிற தமிழியல்.
அந்த வகையாகவே, உங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த தமிழியல்கட்சி தொடர்ந்து பாடாற்றும்.
கடவுளில் உங்களுக்கு சொந்த இடத்தை உருவாக்கி, கடவுளின் அருட்பாடற்றலோடு நீங்கள், பேரளவான செல்வச்செழுமையை ஈட்டிடும் வகைக்கு உங்களுக்குப் பாடாற்றியிருப்பதே தமிழியல் கட்சியின் வேலைத்திட்டம் ஆகும்.
தமிழியல் கட்சி, உங்களுக்கு உருவாக்கித்தரும் கடவுள் இடத்தை நீங்கள் தொடர்ந்து பேணிக்காத்து கடவுளின் அருட்பாடாற்றலோடு எல்லை யேதும் இல்லாமல் முன்னேறுவதற்கு தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் கற்பது கட்டாயம் ஆகும்.
உங்களுக்கான பகுதி நேர வருமானத்தை, தமிழியல் கட்சி உங்களுக்கு உருவாக்கித் தர, நீங்கள், தமிழியல் கட்சியின் ஒருங்கிணைப்பில் பங்குச்சந்தையில் இணைந்து வணிகமாற்றியிருப்பது இரண்டாவது கட்டாயம் ஆகும். பங்குச்சந்தையில் மட்டுமே யாரைவேண்டுமானலும் எளிமையாகச் செல்வச் செழுமையில் உலாவரச் செய்திடமுடியும்.
தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் கற்பதற்கு நீங்கள் மந்திரம் நூல் வாங்க வேண்டும்.
மந்திரம் புத்தகத்தின் விலை ரூ380. அஞ்சல் செலவு ரூ45. மொத்தம் ரூபாய்425 ஐ 9500612859 செல்பேசி எண்ணிற்கு கூகுள்பே அல்லது போன்பே அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துவிட்டு, உங்கள் தெளிவான முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை kumarinadanr@gmail.com மின்அஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.
மந்திரம் நூலை உங்கள் முகவரிக்கு அஞ்சல் வழியாக நாங்கள் உடனடியாக அனுப்பி விடுவோம்.
மந்திரம் குறித்த உங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள நீங்கள் அழைக்க வேண்டிய செல்பேசி எண்: 9500612859.
தமிழியல் கட்சியின் ஒருங்கிணைப்பில் பங்குச்சந்தையில் இணைய. இந்த இணைப்பின் மூலம் உள்நுழைந்து பங்குச்சந்தை தரகு நிறுவனத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.
பங்குச் சந்தை குறித்த விரிவான விளக்கத்தை இந்த இணைப்புக் கட்டுரையில் படித்துப் புரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மனிதனுக்குமே, தங்கள் வாழ்க்கையின் நோக்கத்திற்கு பாடாற்றிட இயற்கை தடையாக இல்லை. என்பதையும், வளர்தலும் உருவாக்குதலுமே வாழ்க்கையின் நோக்கம் என்பதையும் தமிழ் முன்னோர் தெளிவாக நிறுவியுள்ளனர்.
இந்தியாவில், வளர்தலும், உருவாக்குதலும் என்கிற தனிமனிதர்களின் வாழ்க்கையின் நோக்கத்திற்குத் தடையாக இருப்பது, நம்மை அடிமையாக ஆண்ட பிரித்தானியர்களின் ஆண்டான்அடிமை அரசியல் அமைப்புச் சட்டத்தை, விடுதலை பெற்ற இந்தியாவிலும் அப்படியே பேணியிருக்கிற பிராமணிய ஆதிக்கஆண்டைகள் முன்னெடுத்து வரும் அடாவடி ஆகும்.
கல்விக்கு, நீட் போன்ற தடைத் தேர்வுகள், பாகுபாட்டு நடைமுறையே. கல்வியில் பேணப்படுகிற தேர்வுகளைத் தாண்டி நுழைவுத் தேர்வு பேணுவது தனிமனிதர்களின் வளர்தலுக்கும் உருவாக்குதலுக்கும் எதிரான தடை ஆகும்.
சரக்குச்சேவை வரி இவ்வளவு அதிகமும், மாநில அரசின் நேரடி அதிகாரத்திற்கு எதிராக சரக்குச்சேவை வரியை ஒன்றியத்தில் வைத்துக்கொள்வதும், தனிமனிதர்களின் வளர்தலுக்கும் உருவாக்குதலுக்கும் எதிரான தடை ஆகும்.
இன்னொரு வரியாக பேணப்பட்டு வருகிற, தேவையே இல்லாத வருமானவரி, பணத்தின் மீதான தீண்டாமையை மக்களிடம் திணிக்கும் நோக்கமும், தனிமனிதர்களின் வளர்தலுக்கும் உருவாக்குதலுக்கும் எதிரான தடையும் ஆகும்.
தமிழ்நாட்டை, மாற்றி மாற்றி ஆண்டு கொண்டிருக்கிற, திகழ்த்தமிழ முன்னேற்றக் கழகம், அண்ணா திகழ்த்தமிழ முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகள்- “திகழ்த்தமிழ மாதிரி ஆட்சி” என்கிற தலைப்பில், மக்களுக்கான வளர்தலும் உருவாக்குதலும் என்கிற வாழ்க்கை நோக்கத்திற்கு இலவயங்களைப் பங்களித்து வருகின்றன.
இலவயங்கள் முழுமையான சரி ஆக முடியாது என்பதும். அதுவும் பாகுபாட்டியல் நடைமுறையே என்பதும், ஆனால் பிழை இல்லை என்பதும் உண்மை ஆகும்.
ஆட்சி அதிகாரம் இல்லாமல், வெறுமனே நிருவாகம் பேணியிருக்கிற தமிழ்நாட்டில், இலவயம் என்கிற அந்தச் சிறுபங்களிப்பை, நாம்தமிழர் போன்ற கட்சிகள் சாடுவது, நூறு விழுக்காடு பிழையும் முரண்பாட்டியலும் ஆகும்.
நிலையான தீர்வு என்பது, மக்களின், வளர்தலும் உருவாக்குதலும் நோக்கத்திற்கு, தமிழ்நாட்டின் நடப்பு நிருவாகத்தின் ஊடாகவே பொருள் ஈட்டக் கற்றுக் கொடுப்பது மட்டுமே ஆகும்.
இதில் எல்லா மக்களையும் ஈடுபடுத்தி பாடாற்றிட சிறந்த தேர்வாக தமிழியல் கட்சி கண்டுபிடித்திருப்பது பங்குச்சந்தையே.
பங்குச்சந்தை குறித்த உங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள நீங்கள் அழைக்க வேண்டிய செல்பேசி எண்: 9500612859.

கருத்துகள்
கருத்துரையிடுக