ஆண்பால் தமிழ்ப்பெயர்கள்

இனியதமிழில் பெயர் சூட்டுவதில், இங்கே விவரித்துள்ள வகையில் எல்லாம் இயல்புகளை கண்டறிந்து, விருப்பமான இயல்பில் பெயர் சூட்டி, முன்னேற்றத்தை முன்னெடுக்க தமிழ்முன்னோர் கட்டமைத்த நான்காவது முன்னேற்றக்கலை கணியத்தை பரிந்துரைக்கிறேன்.

முதலெனப்படுவது இடமும் காலமும்! என்று தமிழ்முன்னோர் நிறுவியிருக்கிற வகையில், சார்பு மற்றும் வழி நிலையில், அடிப்படையான வேறுவேறு இரண்டுகள் அல்லது பல்வேறு அடிப்படை இயல்புகள்:-

ஒன்று இரண்டு
எண் எழுத்து
இடம் காலம்
பெண் ஆண்
இரவு பகல்
கடவுள் இறை
இடம் வலம்
கிழக்கு மேற்கு
மெய் உயிர்
அம்மா அப்பா
திரு தெள்ளியர்
கடவுள் இறை
வகைபாடு பாகுபாடு
தொழில் வேலை
வணிகம் வேலை
உழைப்பு நிருவாகம்
தலைவி தலைவன்
தொழிலாளி முதலாளி

முதலெனப்படுவது இடமும் காலமும்! என்கிற அடிப்படையில் மேற்குறித்தவாறு, பல்வேறு அடிப்படையான இருவேறுகளை பட்டியல் இட்டு உங்கள் கணிய ஆற்றலை விரிவு படுத்திக் கொண்டு பயன்பெற முடியும்.

சார்பு நிலையில் அடிப்படை எண்கள் ஒன்பது என்கிற நிலையில் ஒன்பது வகையான இயல்புகளையும் பட்டியல் இட்டு ஆய்வது கணியக்கலையின் அடிப்படையாகும்.

இயல்பு ஒன்றுக்கு:-
(அ) இயல்புஎண்: ஒன்று. (ஆ) இயல்பு: உழைப்பு. (இ) திணை: குறிஞ்சி (ஈ) திரம்: விசும்பு (உ) உறவு: இரண்டு (ஊ) நட்பு: மூன்று (எ) கிழமை: ஞாயிறு (ஏ) நிறம்: கருப்பு (ஐ) பெயர்கள்: 
இளந்தமிழ்வேள் 1
இளஞ்சேட்சென்னி 1
இளநாகனார் 1
இளமைப்பித்தன் 1
முகிலன் 1
கணியன் 1
கண்மணி 1
கபிலன் 1
கலைக்குமரன் 1
கலைச்செழியன் 1
கலைச்சோலை 1
சிலம்பு 1
சிலம்புச்செல்வன் 1
வளவன் 1
வேந்தன் 1
கார்க்கோடகன் 1
காவிரிஅரசு 1
குலமாணிக்கம் 1
குமுதன் 1
குமரன் 1
குமரியரசன் 1
குமரிவேந்தன் 1
குயிலன் 1
சேந்தன் 1
சோலைவாணன் 1
புவியன் 1
நன்மணி 1
நன்மதி 1
நற்சிறுவழுதி 1
நற்றமிழரசு 1
கோச்செங்கணான் 1
கூத்தன் 1
நாவலர்நம்பி 1
மெய்யறிவாளன் 1
மருதன் 1
முகிலன் 1
நாவுக்கரசன் 1
நாவுக்கரசர் 1
நிலவன் 1
மறவன் 1
முத்துக்கருப்பன் 1
நல்லான் 1
மணியன் 1

இயல்பு இரண்டுக்கு:- 
(அ) இயல்புஎண்: இரண்டு. (ஆ) இயல்பு: நிருவாகம். (இ) திணை: முல்லை (ஈ) திரம்: நீர் (உ) உறவு: ஒன்று (ஊ) நட்பு: நான்கு (எ) கிழமை: திங்கள் (ஏ) நிறம்: சாம்பல்  (ஐ) பெயர்கள்: 
எழிலொளி 2
இளமதி 2
இளங்கீரனார் 2 
இளங்கோ 2
இறையன் 2
ஒளிமதி 2
ஒளிவேல் 2
கணைக்கால்இரும்பொறை 2
சிந்தனைக்கடல் 2
சிந்தனைச்சிற்பி 2
காவிரிநாடன் 2
வள்ளுவன் 2
வந்தியத்தேவன் 2
வல்லவன் 2
குமரித்தமிழன் 2
சேயோன் 2
தேன்தமிழ்நம்பி 2
கோவைச்செம்மல் 2
கோவூர் 2
கோவூர்கிழார் 2
கோவைக்கிழார் 2
பேரறிவாளன் 2
மதுரைவீரன் 2
நல்லியக்கோடன் 2
முத்துவீரப்பன் 2
நற்கிள்ளி 2
நற்றமிழ் 2
நல்லகன் 2

இயல்பு மூன்றுக்கு:-
(அ) இயல்புஎண்: மூன்று. (ஆ) இயல்பு: முனைப்பு. (இ) திணை: மருதம் (ஈ) திரம்: நிலம் (உ) உறவு: நான்கு (ஊ) நட்பு: ஐந்து (எ) கிழமை: செவ்வாய் (ஏ) நிறம்: ஊதா (ஐ) பெயர்கள்: 
இலக்கிய அமுதன் 3 
இலக்கியப்பித்தன் 3
இளந்திருமாறன் 3
இளம்பெருவழுதி 3
இளமுகில் 3
எல்லாளன் 3
எழில்மணி 3
அருள்வேல் 3
அருள்மொழி 3 
இன்பரசு 3
இளங்கோவடிகள் 3
இனியவன் 3
ஒப்பிலொலி 3
ஒளியகன் 3 
கடற்கோ 3
கதிரொளி 3
கதிரோன் 3
கதிரொளி 3
கரிகால் சோழன் 3
கரிகால் வளவன் 3
கலைக்காவலன் 3
கலைஞன் 3
சிந்தனை 3
சிந்தனைச்செல்வம் 3
சிந்தனையாளன் 3
காவலன் 3
குழந்தைவேலன் 3
குழந்தைவேலன் 3
தூயவன் 3
தேன்தமிழ்த்தம்பி 3
கோட்புலி 3
பால்மணி 3
பாவலன் 3
தாயுமானவன் 3
நானிலன் 3
நாமகன் 3
நாவலன் 3
முத்தப்பன் 3
மெய்யப்பன் 3
நல்லன்பன் 3

இயல்புநான்குக்கு:-
(அ) இயல்புஎண்: நான்கு. (ஆ) இயல்பு: பயணம். (இ) திணை: பாலை (ஈ) திரம்: நெருப்பு (உ) உறவு: மூன்று (ஊ) நட்பு: ஆறு (எ) கிழமை: புதியம் (ஏ) நிறம்: நீலம்  (ஐ) பெயர்கள்: 
இலக்கியன் 4 
அன்புக்கனி 4
இன்னமுதன் 4
இசைக்கோ 4
இசைமணி 4
இன்மொழியன் 4
இறைநெறி 4 
இறைமணி 4
இறைமதி 4 
இறையொளி 4 
இறைவேள் 4 
இளஞ்சித்திரனார் 4
இளங்கதிர் 4
இளந்தமிழ் 4
இளந்தளிர் 4
எழிலின்பன் 4 
இளமல்லன் 4 
அன்பரசன் 4
அகத்தியன் 4
ஒலிவண்ணன் 4
ஒளிக்கதிர் 4
கல்லாடன் 4
கதிரவன் 4
கதிர்மணி 4
கரிகால் பெருவளத்தான் 4
சிற்றரசு 4
சின்னையன் 4
காளிங்கன் 4
கார்முகில் 4
சிலம்பொலி 4
கார்முகில் 4
காஞ்சித்தலைவன் 4
குமரியானந்தன் 4
குற்றாலன் 4
சேக்கிழார் 4
துரைப்பாண்டியன் 4
தேனப்பன் 4
தேனிசைச்செல்வன் 4
கோப்பெருஞ்சோழன் 4
நாடுடைச்செல்வன் 4
பாண்டியன் 4
நல்லப்பன் 4
நல்லாதன் 4
நல்லாளன் 4
நல்லையன் 4
மணிமுத்து 4
நாவேந்தன் 4
நக்கீரன் 4
நன்னாடன் 4
நன்னூலன் 4
நன்னெறியன் 4
நன்மாறன் 4
நம்பிள்ளை 4
மருதபாண்டியன் 4
மறைமலையான் 4
மலரவன் 4
முத்துவேல் 4

இயல்புஐந்துக்கு:-
(அ) இயல்புஎண்: ஐந்து. (ஆ) இயல்பு: கலை. (இ) திணை: நெய்தல் (ஈ) திரம்: காற்று (உ) உறவு: ஆறு (ஊ) நட்பு: ஏழு (எ) கிழமை: வியாழம் (ஏ) நிறம்: பச்சை  (ஐ) பெயர்கள்: 
அதியமான் 5
அருள்செல்வன் 5
அறிவுமதி 5
அனலரசு 5
இன்னிசைப்பாமதி 5
இசைவளன் 5
இளவேலன் 5
இறைநம்பி 5 
இறைமகன் 5 
இறையன்பு 5
இறையருள் 5 
இறையெழில் 5
இளங்கண்ணன் 5
இளங்கம்பன் 5 
இளஞ்சேரலாதன் 5 
இளந்தென்றல் 5 
இளமாறன் 5 
இளமுருகு 5
இளம்பாரி 5
இளம்பிறை 5 
இளவரசு 5 
எழிலரசு 5
எழிலறிவு 5
எழிற்செல்வன் 5
ஒலிமுரசு 5
ஒளிவேலன் 5 
ஒளியாளன் 5
களஞ்சியம் 5
கடலிறை 5
சிந்தனைக்கொண்டான் 5
வேலரசு 5
வேல்பாரி 5
காளையன் 5
கார்வண்ணன் 5
குமரப்பன் 5
சேரமான் 5
சோழவேல் 5
துரைமணி 5
தேன்தமிழன் 5
கோவழகு 5
கோச்சடை 5
கோச்செங்கட்சோழன் 5
கோப்பெருநற்கிள்ளி 5
பாவாணன் 5
நாவரசு 5
பேரரசு 5
நிறைமணி 5
மலர்மகன் 5
முத்தழகன் 5
முத்தெழிலன் 5
முத்தரசன் 5
முத்தழகன் 5
முனியப்பன் 5
மெய்யன்பன் 5
மெய்கண்டான் 5
மெய்யறிவன் 5
நன்மொழியன் 5
நம்பியருள் 5
நற்சேந்தன் 5
நற்றமிழன் 5
நலங்கிள்ளி 5
நல்லமுத்து 5
நல்லரசன் 5
நல்லறிவன் 5
நல்லெழிலன் 5
மறைமதி 5
மகிழ்முத்து 5
மறைமணி 5

இயல்பு ஆறுக்கு:-
(அ) இயல்புஎண்: ஆறு. (ஆ) இயல்பு: தொழில்நுட்பம். (இ) திணை: குறிஞ்சி (ஈ) திரம்: விசும்பு (உ) உறவு: ஐந்து (ஊ) நட்பு: எட்டு (எ) கிழமை: வெள்ளி (ஏ) நிறம்: மஞ்சள் (ஐ) பெயர்கள்: 
அருண் 6
அருளரசன் 6
அருள் 6
அறிவழகன் 6
அன்பு 6
இன்னிசைப்பாவலன் 6
இளவரசன் 6
இளம்பரிதி 6
இளங்கோவன் 6
இசைக்கதிர் 6
இளவேந்தன் 6
இசைத்தம்பி 6
இறைக்கதிர் 6 
இறையன்பன் 6
இளங்கீரன் 6 
எழிலரசன் 6
எழிலமுதன் 6
எழில் 6
இளஞ்சேரன் 6
இளம்வழுதி 6 
இளவரசன் 6  
இளம்பரிதி 6
இளந்தேவன் 6
இளமுருகன் 6
இளவழகன் 6 
ஒளியரசன் 6
ஒலியினியன் 6
ஒளிக்கொன்றை 6
ஒளித்தேவன் 6
கரிகாலன் 6
கணியன் பூங்குன்றன் 6
சின்னதுரை 6
சின்னத்தம்பி 6
வேங்கையன் 6
வேட்டையன் 6
காரெழிலன் 6
குமரவேல் 6
குமரிக்கோ 6
குறளேந்தி 6
துறையவன் 6
தேனரசன் 6
பேரரசன் 6
கோப்பெருஞ்சடையன் 6
கோவேந்தன் 6
தாய்நாடன் 6
தாளமுத்து 6
கூத்தனார் 6
கூத்தரசு 6
கூத்தையன் 6
நாடிமுத்து 6
நாவரசன் 6
நாவளவன் 6
மணிமாறன் 6
நச்சினார்க்கினியர் 6
நல்லத்தம்பி 6
நல்லந்துவன் 6
மலர்மன்னன் 6
மலர்கண்ணன் 6
மலைமகன் 6
முத்துமன்னன் 6
மருதனார் 6

இயல்பு ஏழுக்கு:-
(அ) இயல்புஎண்: ஏழு. (ஆ) இயல்பு: கமுக்கம். (இ) திணை: முல்லை (ஈ) திரம்: நிலம் (உ) உறவு: எட்டு (ஊ) நட்பு: ஒன்பது (எ) கிழமை: காரி (ஏ) நிறம்: செம்மஞ்சள் (ஐ) பெயர்கள்: 
இசையரசு 7 
இசைநாடன் 7
இசைஅமுதன் 7
இசையாளன் 7 
இசைக்கலை 7 
இன்பன் 7
இறையரசு 7
இறையனார் 7
இளங்குமணன் 7
இளங்குமரன் 7 
இளஞாயிறு 7
இளஞ்செழியன் 7 
இளந்தமிழன் 7
ஒப்பிலறிவன் 7
ஒளிர்நிலவன் 7
ஒளிச்சேந்தன் 7
ஒளிஓவியன் 7
ஒளிக்குமரன் 7
ஒளிவேங்கை 7
ஒளிப்பொழிலன் 7
கடலரசன் 7
கதிரழகன் 7
கதிர் 7
கதிர்க்குன்றன் 7
கதிர்வாணன் 7
கம்பநாடன் 7
கலைக்கடல்  7
கலைக்கதிர் 7
கலைச்சிற்பி 7
கலைநுட்பன் 7
கலைநெஞ்சன் 7
கல்வி 7
கல்விச்செல்வன் 7
சிற்பி 7
கார்முகிலன் 7
கார்வேந்தன் 7
காலைக்கதிர் 7
கிள்ளி 7
குடியரசன் 7
குறளரசன் 7
குமரிமுத்து 7
சேரமலை 7
சோழமுத்தன் 7 
சோழவேந்தன் 7
துரையப்பன் 7
துரைவேந்தன் 7
தேனமிழ்தன் 7
பேச்சிமுத்து 7
கூத்தரசன் 7
கோவைமணி 7
பாரிவள்ளல் 7
பால்நிலவன் 7
நாட்டரசன் 7
நிலவரசன் 7
நிலா வேந்தன் 7
முகிலரசன் 7
முடியரசன் 7
நம்மாழ்வார் 7
நல்லிறையன் 7
நள்ளி 7
மணிமுகிலன் 7
மருதமுத்து 7
மறையன்பன் 7
மதியரசன் 7
மந்திரவேல் 7
மதியழகன் 7
மருதமுத்து 7
மருள்நீக்கி 7
மறைமலை 7
மலரழகன் 7
மலைவேந்தன் 7
மன்னர் மன்னன் 7

இயல்பு எட்டுக்கு:-
(அ) இயல்புஎண்: எட்டு. (ஆ) இயல்பு: புகழ். (இ) திணை: மருதம் (ஈ) திரம்: நீர் (உ) உறவு: ஏழு (ஊ) நட்பு: ஒன்று மற்றும் நான்கு (எ) கிழமை: ஞாயிறு (ஏ) நிறம்: சிவப்பு (ஐ) பெயர்கள்: 
அன்புச்செழியன் 8
அமுதவாணன் 8
அரசு 8 
அறிவு 8 
இசையேந்தல் 8 
இசையரசன் 8
இசையறிவன் 8 
இசையழகன் 8
இசைவளவன் 8 
இசைவேந்தன் 8
இடைக்காடன் 8
இறையரசன் 8
இன்னிசைமணி 8
இன்னிசைமதி 8
இளங்கோவேள் 8
உலகச்சிந்தன் 8
ஒட்டக்கூத்தன் 8 
ஒளிக்கோமான் 8
ஒளிவடிவேல் 8
கலைவாணன் 8
கடல்வேந்தன் 8
கலை 8
கலை இளவல் 8
கம்பன் 8
கலைக்குன்றன் 8
கலைக்குன்றம் 8
கலைச்செல்வன் 8
கலைச்செல்வம் 8
காரி 8
கல்வியரசன் 8
கலைநாடன் 8
சிறுநற்கிள்ளி 8
சிலம்பரசன் 8
கிள்ளிவளவன் 8
குமணவள்ளல் 8
குமரிமன்னன் 8
சேரச்செல்வன் 8
சோலைமுத்து 8
சோழநாடன் 8
தாய்த்தமிழன் 8
பாரி 8
மறத்தமிழன் 8
மலையமான் 8
மலையரசு 8
மணிமுதல்வன் 8
நன்னன் 8

இயல்பு ஒன்பதுக்கு:-
(அ) இயல்புஎண்: ஒன்பது. (ஆ) இயல்பு: போரியல். (இ) திணை: பாலை (ஈ) திரம்: நெருப்ப (உ) உறவு: ஒன்று (ஊ) நட்பு: இரண்டு மற்றும் ஐந்து (எ) கிழமை: திங்கள் (ஏ) நிறம்: வெள்ளை (ஐ) பெயர்கள்: 
அமுதன் 9
அதிரன் 9
இனியன் 9
இசைமுதல்வன் 9
இசைமாமணி 9
இசைத்தமிழன் 9
இளையநிலா 9
இறைக்குமரன் 9
இறைக்குருவன் 9 
இலக்கியமணி 9
இலக்கியமதி 9
இளஞ்சேரல் 9 
இளந்திரையன் 9
இளவல் 9 
உதயன் 9
உலகன் 9
உலகவிரும்பி 9
ஒப்பிலாநம்பி 9
கலையரசன் 9
கலைநிலவன் 9
கார்கோடகன் 9
வழுதி 9
வழுதிமாறன் 9
வேழவேந்தன் 9
காரிக்கிழார் 9 
காரிக்கிழான் 9
குமரிக்கண்டன் 9
குமரிச்செல்வன் 9
குமரிநாடன் 9
குமரியரசு 9
குழந்தைவேல் 9
சேரன் 9
சேரவேந்தன் 9
சோலைவேந்தன் 9
சோழமருதன் 9
துரையரசன் 9
துரையழகன் 9
கோவன் 9
கோவைக்கதிர் 9
கோச்சடையன் 9
கூடலரசன் 9
பாணன் 9
பாண்டித்துரை 9
நாடன் 9
நாவுக்கரசு 9
பூவன் 9

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரில். அந்தப் பெயரின் ஒலியனுக்கு ஏற்ப உங்கள் குழந்தைகளுக்கான ஓர் இயல்பு வலுப்பெற்று வருகிறது. அதை பயன்படுத்தி முன்னேறும் வகையாக ஒரு கலையை நம் தமிழ் முன்னோர் கணியம் என்ற பெயரில் வடிவமைத்து இருந்திருக்கிறார்கள்.

அந்தக் கணியக்கலையின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பும் இயல்புக்கான வகையில் பெயர் சூட்டி உங்கள் பிள்ளைகளுக்கான முன்னேற்றத்தை பெற்றுதர இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழியல்கட்சி